உளவியல் உங்களுக்காக! oleh இராம. கார்த்திக் லெட்சுமணன்
                Judul:
                
                  உளவியல் உங்களுக்காக!
                
              
              
                Penulis:
                
                                      
                    இராம. கார்த்திக் லெட்சுமணன்
                                  
              
              
                Kategori:
                
                                      General Novel
                                                      
              
              
                ISBN:
                freetamilebook6
              
              
                Penerbit:
                
                  
                    Xentral Methods Sdn Bhd                  
                
              
              
                Ukuran file:
                2.10 MB
              
              
              
            Ringkasan
                என்னுரை “உளவியல் உங்களுக்காக!” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் உளவியல் தொடர்பான 16 கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்தக் கட்டுரைகள் இன் அன்ட் அவுட் சென்னை என்ற மின்னிதழில் பல்வேறு வாரங்களில் வெளியிடப்பட்டவை. இதனை ஒரு புத்தகமாக வெளியிட யோசனை தந்த நண்பர் திரு. அன்வர் அவர்களுக்கும், இன் அன் அவுட் சென்னை மின்னிதழின் பதிப்பாசிரியர் திரு. விஜய குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தக் கட்டுரைகள் படிப்பவர்களுக்கு பயனுள்ளவைகளாய் இருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். படித்த பின் உங்கள் கருத்துக்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு (karthik.psychologist@ymail.com) அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் உங்கள், இராம. கார்த்திக் லெட்சுமணன். karthik.psychologist@ymail.com              
            Ulasan
Jadilah yang pertama mengulas e-buku ini.
              Tulis ulasan anda
Ingin mengulas e-book ini? Silah Sign in untuk memulai ulasan anda.
 
                 
                     
                     
                     
               
               
               
               
               
               
         
               
          
          