ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு) oleh நிர்மலா ராகவன்
Judul:
ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு)
Penulis:
நிர்மலா ராகவன்
Kategori:
General Novel
ISBN:
tamil8
Penerbit:
Xentral Methods Sdn Bhd
Ukuran file:
0.74 MB
Ringkasan
ஒரு கதை வாசகர் மனதை ஈர்ப்பதற்கு அதன் கரு ஆழமான பிரச்னையை அலசவேண்டும். நம் இந்திய சமூகத்தில் பிரச்னைகளா இல்லை! அவற்றில் சில:
கணவனால்தான் பெண்ணுக்குக் கௌரவம் என்று இன்றும் பல பெண்கள் நம்புகிறார்கள். அதை ஒட்டிய கதை ஆண் துணை.
பதவி வெறி ஒருவரை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கிறது, அதன் விளைவுகள் ஆகியவை `பழி’யில்.
பாலியல் கொடுமைக்கு ஒரு சிறுமி ஆளாகும்போது, அதனால் பாதிக்கப்படுவது அவள் மட்டுமல்ல (பிளவு).
பெற்றோர் தவறு செய்துவிட்டால், அவர்களின் காலத்திற்குப் பின்னரும் விளைவுகள் தொடருமா? (ஆபத்தான அழகு)
காதலித்தவள் ஏமாற்றிவிட்டுப் போனால்? (காத்திருந்தவன்)
மனிதர்களைப்போலவே வீட்டு மிருகங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை விளக்குகிறது `யாரோ பெற்றது`.
Ulasan
Jadilah yang pertama mengulas e-buku ini.
Tulis ulasan anda
Ingin mengulas e-book ini? Silah Sign in untuk memulai ulasan anda.