எளிய தமிழில் WordPress oleh தமிழ்

எளிய தமிழில் WordPress by தமிழ் from  in  category
Kebijakan Privasi
Baca menggunakan
Penulis: தமிழ்
ISBN: tamil22
Ukuran file: 5.23 MB
Format: EPUB (e-book)
DRM: Applied (Requires eSentral Reader App)

Ringkasan

WordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கி, இன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும். WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம். WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம். பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். http://kaniyam.com/learn-wordpress-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம். கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள். த.சீனிவாசன்

Ulasan

Tulis ulasan anda

Direkomendasikan